உடன் அமுலாகும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிராம சேவகர் பிரிவிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply