நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்ப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு மேலும் மூன்றாவது தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் 19 தொற்றுக்குள்ளக்கி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானோருக்கு ஒக்சிசன் வழங்குவதில் சிக்கல் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



