மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படும் நடிகை!

0

தமிழ் சினிமாவில்” போ ” என்று சொல்லி பிரபலமான நடிகை குறுகிய காலத்திலே பழைய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.

அதன்பின் இவர் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானதால் தான் தற்போது படத்தில் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று தன்னுடைய சம்பளத்தை உடனடியாக அதிகமாக உயர்தினாராம்.

அத்துடன் இவர் சம்பளத்தை உடனடியாக உயர்த்தியதன் காரணத்தினால் படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன.

நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகினார்.

ஆனால் தற்போது மீண்டும் நடிப்பதற்காக ஆசைப்பட்டு நடிப்பதற்கான பல முயற்சிகளை செய்து வருகின்றார்.

அத்துடன் படம் வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம் தான் வேண்டும் என்று கேட்டு வருகிறாராம்.

இந்நிலையில் நடிகையின் பேச்சைக் கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த நடிகைக்கு மீண்டும் வாய்ப்புகள் எங்கே கிடைக்கப் போகிறது என்றும் பேசிக் கொள்கிறார்களாம்.

Leave a Reply