பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அவதானம்!

0

பாடசாலை மாணவர்களில் இதற்கமைய 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தற்போது சுகாதார துறையுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் ஜப்பானில் நன்கொடையளிக்கப்படவுள்ள 14 லட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகள் அடுத்த வாரமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply