பரீட்சைக்கான பயத்தினை போக்கி வெற்றியை உண்டாகும் ஸ்லோகம்!

0

நம் ஒவ்வொருவருக்கும் பரீட்சை என்றாலே பயம் இருக்கும்.
அந்தப் பயம் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாகலாமா?

மாணவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து வரும்.

“பாஷ்யாதி ஸர்வ ஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா : ததா

அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே”.

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வர உங்கள் மனதில் இருக்கும் பயங்கள் நீங்கி வெற்றி அடைய வழிவகுக்கும்.

Leave a Reply