இந்த வயதிலும் இளம் நடகையுடன் போட்டி போடும் 52 வயது நடிகை!

0

கருத்த மச்சான்… கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்..என கறுப்பு காளைகளை கனவு காண வைத்த எல்லோர் மனதிலும் இடம்பிடித்த கனவுக்கன்னி தான் நடிகை சுகன்யா.

இந்த காலகட்டத்தில் சுகன்யா என்றாலே ஒரு கவர்ச்சி இருக்கும்.

சினிமாவுக்கு பின்னர் அவர் சின்னத்திரையிலும் வெற்றிகரமாக அவர் தனது கால் தடத்தை பதிய ஆரம்பித்தார்.

அத்துடன் சினிமாவின் பலவிதமாக சாதித்த நடிகை சுகன்யா தனது சொந்த வாழ்க்கைக்கு தடுமாறி விட்டார்.

நடிகை சுகன்யா 2022 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.

இருப்பினும் ஒரு வருடத்திலே அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணத்தினால் விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகின்றார்.

அவர் இதுவரையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை.

தற்போது நடிகை சுகன்யா 52வயதை எட்டியுள்ளார்.

சுகன்யாவின் வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சீரியலிலும், சினிமாவிலும் இரவு பகல் பாராது நடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சுகன்யா குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சுகன்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனால்தான் கணவருக்கும் சுகன்யா பக்கம் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்திருக்கலாம் என்றும் விவாகரத்திற்கு பின் அவர் திருமணம் இது வரையில் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்கிறார் எனவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply