தெஹிவல பிரதேசத்தில் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய 41 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ‘சோபா’ எனப்படும் உதயங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலலும் சந்தேகநபருடன் அவர் பயணம் செய்த மோட்டார் வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



