இலங்கையின் பிரபல நடிகை அதிரடி கைது!

0

இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நடிகை விபத்து ஒன்றினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்

மேலும் இந்த நடிகை தொடர்பான தகவலையும் விபத்து தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் வெளியிடவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply