நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுத்தப்படுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப் படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



