பெண் வேடம் பூண்ட நடிகர்!

0

தமிழ் திரையுலகில் முதலில் நடிப்புக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் முதல் பாசமலர் வரை பல திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அத்துடன் 1952 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது திரையுலக பயணம் 1999 ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முடிந்தது.

சிவாஜியுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் நடிகர் சிவாஜியை பல திரைப்படங்களில் வெவ்வேறு கெட்டப்பில் நாம் பார்த்து இரசித்திருப்போம்.

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இது பலரும் இதுவரை பார்த்திருக்காத அற்புத புகைப்படமாக விளங்குகின்றன.

Leave a Reply