கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்இந்த தொடர்பான மேலதிக விசரணைகளை மேற்கொள்வதாக காவல்துறை ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது.



