இதற்கு பெயர் தான் ஆடையாம்?

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சமந்தா முன்னணி நடிகையாக விளங்குகின்றார்.

இவர் 2017 இல் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் முடித்தார். திருமணம் முடிந்த பின்பும் அவர் நடித்து வருகின்றார்.

அத்துடன் சமீபத்தில் அவர் நடித்து வெளியான திபேமிலி மேன் 2 படம் எதிர்ப்பை மீறி நல்ல வரவேற்பு அளித்தது.

அதுவும் சமந்தாவின் போல்டான நடிப்பை பார்த்த பிரபலங்களும் ரசிகளும் சமந்தாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குட்டியான ஆடை அணிந்து மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷில்பா ரெடியின் பிறந்தநாள் விழாவிற்கு இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply