மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்!

0

நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்ததின் காரணத்தினால் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயண தடை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்த மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply