நடிகர் விக்ரமின் மிக பிரமாண்டமான சொகுசு காரின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

தற்போது தமிழ் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தினை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம் ஆவர்.

இதற்கமைய இவர் நடிப்பில் தற்போது கோப்ரா ,சீயான் 60 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது.

அத்துடன் சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகளின் சொத்து தொடர்பான விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வரும் காரின் மதிப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி என தகவல் வெளியாகியுள்ளது என்பதுடன் நடிகர் விக்ரம் பயன்டுத்தும் Audi R8 சொகுசு காரின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply