முன்னணி நடிகை நயன்தாராவை கட்டி பிடித்தபடி இருக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம் -அது யார் தெரியுமா?

0

முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வளம் வரும் நடிகை தான் நயன்தாரா.

இதற்கமைய நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

அத்துடன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானா பிரக்தி,

இவர் பரதேசி,காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற பல படங்களில் இவர் பின்னடி பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரகதி ,முன்னணி நடிகையாக நயன்தாராவை கட்டி பிடித்தபடி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

V

Leave a Reply