18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி!

0

ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினை மையமாகக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவ பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எமது நாட்டில் தற்சமயம் ஒழுக்கம் சீர்கேட்டு நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் பாணந்துறை -அடுபோமுல்ல மற்றும் ஹிரண காவல் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply