பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.

தற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.

ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.

நேற்றைய தினம் பெட்ரோல் , டீசல்களின் விலை பெட்ரோல் 1 லீட்டர் 102.23 ரூபாய்க்கும், டீசல் 1 லீட்டர்94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் , டீசல்களின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

Leave a Reply