சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட முக்கிய எச்சரிக்கை!

0

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடனான கொவிட் 19 பரவலை தடுக்க வேண்டியது மக்களின் பொறுப்பு ஆகும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியார் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நோய் தாக்கம் வீரியம் அடைந்துள்ளதன் காரணத்தினால் தொற்றானது மிகவும் வேகமாகப் பரவக் கூடும்.

ஆகவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இல்லையெனில் மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாக்கக்கூடும் என விசேட வைத்தியர் சுசி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply