நாட்டில் மீண்டும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 9 பேர் வரையில் மரணித்துள்ளனர்.
அத்துடன் உந்துருளியில் பயணித்த 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாககாவல் துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் உந்துருளிகள் பயணிப்பவர்கள், பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகி அதிகரித்து வருவதால் பொது மக்கள் அவைவரும் குறித்த வியடயம் தொடர்ப்பில் மிகுந்த குறிப்பிட்டுள்ளார்.



