இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்ட கலந்துரையாடல்!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையே இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யயப்படுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

எனினும் அடுத்த சந்திப்பு பற்றிய திகதியை இதுவரையில் இரு தரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply