நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

0

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை தான் கீர்த்திர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காகயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.

அத்துடன் மலையாளத்திலும் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள மரைக்காயர் படத்தின் வெளியீடிற்காக ரசிகர்கள் காத்து நிக்கிறன்றனர்.

இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் இவரின் முழு சொத்து மதிப்பு மாத்திரம் 60 கோடி முதல் 75 கோடி வரையில் இருக்கும் என குறிப்பிடப்படுள்ளது.

மேலும் இது அதிகார பூர்வமான தகவல் இல்லையென்றாலும் திரை வட்டங்களில் தற்போது பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply