மேல் மாகாணத்தில் இன்று முதல்103 தொடருந்து சேவைகள்.

0

நாட்டில் இன்றைய தினம் முதல் மேல் மாகாணத்திற்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்துப் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் நடமாட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply