சீனாவை நோக்கி புறப்பட்ட இரு விமானங்கள்.

0

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சீனாவை சென்றடைந்துள்ளது

இதற்கமைய2 மில்லியன் தடுப்பூசிகளை எடுத்து வருவதற்காக குறித்த விமானங்கள் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் இவ்வாறு சீனா நோக்கி சென்றடைந்த விமானங்கள் நாளை காலை இலங்கை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியருமான தெரிவித்துள்ளார்.

Leave a Reply