15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபாட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதிவரைஅவரை விளக்கமறியலில் வைத்ததற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் 15 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் வைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



