பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் தான் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.
அதற்கு பின்னர் ஷிவானி கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அத்துடன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக பங்குபற்றி மிகவும் பிரபலம் அடைந்தார்.
ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை பகிர்வதே வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி தற்போது ஒரு வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இன்நிலையில் ஷிவானி தான் தலைகீழாய் தொங்கிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படம் அனைத்து ரசிகர்களையம் கவர்ந்திருக்கும் புகைப்படமாய் விளங்குகின்றமையம் குறிப்பிடத்தக்கது



