கொவிட் தொற்றால் மேலும் சில உயிரிழப்புக்கள் பதிவு.

0

கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதவி பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,434 ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply