விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

0

நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்தும் விசாகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிடப்படுள்ளது.

மேலும் விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படும் தவிர
வேறு எந்தவிதமான அபராதம் விதிக்கப்பட மாட்டாதுயென குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply