பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர் அதிரடியாக கைது!

0

ஒரு தொகையை ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஸ்டர காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் துபாய்க்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் சமீ என்ற சமிந்த புத்திகவின் உதவியாளர் என ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply