போக்குவரத்து மற்றும் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கான கடமைகளை காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோகண இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
இதற்கமையை இவர் பத்ர முல்லையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் குற்றவியல் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பணியகம், போக்குவரத்து கட்டுப்பாடு, வீதி பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் இந்த பதவியின் கீழ் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



