15 வயது சிறுமி விற்பனைதொடர்பில் விளம்பரம் செய்ய பயப்படுத்தப்பட்ட இணையதளத்தின் உரிமையாளர் கைது.

0

இணையதளத்தின் ஊடாக 15 வயது சிறுமியை விற்பனை செய்வதற்கு விளம்பரம் செய்ய பயப்படுத்தப்பட்ட மேலும் ஒரு இணையதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் பத்தரமுல்லை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் விசாரணைகளின் பின்னர் நான்கு இணைய தளங்கள் ஊடாக இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் இரண்டு இணையத்தளங்களில் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.

Leave a Reply