நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தேரர்களும் ,இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



