ஜூலை 7 ஆம் திகதி சர்வதேச சாக்லேட் தினம்.

0

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் திகதி சர்வதேச சாக்லேட் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம் முதல் குடுகுடு தாத்தா வரை சாக்லேட் என்றாலே அலாதி பிரியம்.இந்த உலகத்தில் சொக்லெட் உண்ணாதவர்களாக எவரும் இருக்க முடியாது.

குழந்தைகளுக்கு சாக்லெட் என்றதும் உணவு கூட தேவையிலை.

அத்துடன் இந்த சாக்லேட்டுகள் கலர் கலராய் அழகான பைகளில் வெளிவருகின்றது. வேதம் பிறந்தநாள் விழா புத்தாண்டு விழா பண்டிகைக் காலங்கள் பரீட்சையில் வெற்றி பெறும் தருணங்களில் விளையாட்டின் முதன்மை பெறும் நேரங்கள் போன்ற இத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த சொக்லேட் ஒன்றே போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று எந்தவொரு இனிப்பையும் விட அதிகமான மக்கள் சாக்லேட்டுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.

Leave a Reply