பொன்வண்ணன்- சரண்யாவின் மக்களுக்கு திருமணம்- வெளியான அழகிய புகைப்படம்.

0

தற்போது தமிழ் சினிமாவில் பல குணசித்திர கதாபத்திரங்களில் நடித்த மிக பிரபலமான நட்சத்திரங்கள் தான் பொன்வண்ணன் மற்றும் சரண்யா.

இதற்கமையை இவர்களின் மாகனான பிரியதர்ஷினிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவர்களின் பதிவு திருமண நிகழ்ச்சியில் எடுக்கக்ப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மணமக்களுடன் சரண்யா மற்றும் பொன்வண்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply