வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது.

0

வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ள்ளது.

இதற்கமைய இவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2 கிலோ250 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு உந்துருளி திருட்டு தொடர்பில் 3 நபர்கள் அத்துருகிரிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 4 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply