தந்தை ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் கைது!

0

புத்தளம் நகர சபையின் உறுப்பினர் தந்தை ஒருவரை தாக்கிய சம்பவம் தெடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படுள்ளார்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதான அவரது தந்தை தமது மகனால் தாம் தாக்கப்படுவதாக காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply