பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு.

0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 5ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஜூலை 12 திகதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீடித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply