இங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சுகாதார துறைகளின் அனுமதியின் கீழ் 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில்இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.



