அரை டவுசரையும் அக்கக்கா கிழிச்சு போட்டுருக்கீங்களே ஹன்சிகா.. தொடையழகை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்!

0

சென்னை: நடிகை ஹன்சிகா டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஹிரித்திக் ரோஷனின் கோய் மில் கயா மற்றும் ஷகலகா பூம் பூம் என குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் ஹன்சிகா.

மஹா படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் ஹன்சிகா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

15 வயதில் ஹீரோயின் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, தனது 15வது வயதில் தெலுங்கில் வெளியான தேசமுத்ரு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் ஒரே ஆண்டு வெளியான தனுஷின் மாப்பிள்ளை மற்றும் ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் படங்களின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் இதயங்களை கவர்ந்தார்.

ஹன்சிகா வீட்டில் திருமணம் கடந்த மார்ச் மாதம் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வைபவத்தில் ராணி போல மின்னிய ஹன்சிகா மோத்வானியின் போட்டோக்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலாகின. 30 வயதாகும் ஹன்சிகாவிடம் நீங்களும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடம்பை குறைத்து செம பப்ளியாக இருந்த ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்றே கோலிவுட் ரசிகர்கள் அழைத்து வந்தனர். தளபதி விஜய்யுடன் வேலாயுதம், புலி உள்ளிட்ட படங்களிலும், சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார். தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஹன்சிகா தனது உடல் எடையை சமீபத்தில் குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

Leave a Reply