அரிசியின் விலை மேலும் அதிகரிப்பு. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின்…