இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்! ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 728,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.…