மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு! அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை 9.00 மானியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…