அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசரமாக சென்ற கடிதம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் 4 நிபந்தனைகளுடன் தாம்…