யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதியில் மோதல்- ஒருவர் படுகாயம். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில் ஒருவர் கைது…