அடுத்த பணி புறக்கணிப்புக்கு தயாராகும் தொழிற்சங்கம். ஊவா மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 16 தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைய குறித்த பணிப்புறக்கணிப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…