இரு தொடருந்துகள் மோதி விபத்து. ராகம மற்றும் பேரலந்த தொடருந்து நிலையத்துக்கு இடையில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…