பைரவர் சிலைகளுடன் இரு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது! விலைமதிப்பற்ற பைரவர் சிலைகளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நபர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய…