கொவிட் தொற்று அதிகரிப்பு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்! திருகோணமலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குற்பட்ட பகுதியில் நேற்றுமேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார…