தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள சில மருத்துவ உபகரணங்கள்! இலங்கைக்கு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தாய்லாந்தினால் சில மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…