தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் எரிபொருள் கிடைக்கும். நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவருகின்றது. இந்நிலையில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்…