ஊரடங்கு சட்டதினை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கோரிக்கை. கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள…